Tag: censor cut

சென்சாரால் துண்டிக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியிட்ட ஜிப்ஸி.!

ஜோக்கர், குக்கூ திரைப்படங்களை இயக்கிய ராஜூ முருகனின் அடுத்த படைப்பான ’ஜிப்ஸி’ திரைப்படம் வரும் 6ம் தேதி வெளியாகிறது. இதில் சென்சாரால் துண்டிக்கப்பட்ட காட்சிகள் ஸ்னீக் பீக் இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இந்த துண்டிக்கப்பட்ட காட்சிகளில் நீதித்துறை, காவல்துறை, ஆளும் அரசு என மூன்றையும் விமர்சிப்பது போன்றும் அரசை குறை சொல்லுவது போன்றும் வசனத்தை நடிகர் ஜீவா பேசியிருக்கிறார். அதில் துணை முதல்வர் சிலை திறப்புக்கு செல்லும் வழியில் படுத்துகிடக்கும் சாலையோரமாக வசிப்போரை காவல் நிலையத்திற்கு அழைத்து […]

censor cut 3 Min Read
Default Image