Tag: cenral railway station

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்!

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சென்னை – டெல்லி ராஜதானி சிறப்பு ரயில், ஜூன் முதல் இயக்கப்பட உள்ள நிலையில், ரயில்களுக்கான முன்பதிவு நேற்றே  ஐஆர்சிடிசி இணையத்தில் தொடங்கப்பட்டது. மேலும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 கவுண்டர்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இதில் பயண சீட்டு எடுக்க மட்டுமே முடியும். பயண சீட்டை ரத்து செய்தல், பணம் திரும்ப பெறுதல் போன்றவை கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் […]

#Train 2 Min Read
Default Image