அதானி குழுமம்: அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களான அதானி குழுமம் தற்போது பெண்ணா சிமெண்டை வாங்கவுள்ளது. அகமதாபாத்தை தலையிடமாய் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமான அதானி குழுமம் இந்திய உட்பட உலகெங்கிலும் பல தொழில்களை நடத்தி வருகிறது. இந்தியா முழுவதும் பிரபலமான அம்புஜா சிமெண்ட் நிறுவனமும் அதானி குழுமத்தை சேர்ந்ததாகும். இந்தியா முழுவதும் இந்த சிமெண்ட் உற்பத்தி மூலம் நல்ல லாபத்தையே ஈட்டி வருகின்றனர். இந்நிலையில், அதானி குழுமத்தின் அடுத்த கட்ட திட்டமாக ஹைதராபாத்தை தலையிடமாக […]
மாட்டுசாணம் மற்றும் விலங்குகளின் கழிவை மனிதர்களுக்கு உதவும் வகையில் பண்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் அரபு நாடுகளில் பாலை வன போக்குவரத்துக்கும், பால் தேவைக்கும் அதிகமாக பயன்படுத்தப்படுவது ஒட்டகங்கள். ராஸ் அல் கைமா என்ற இடத்தில் 9 ஆயிரம் ஒட்டகங்கள் உள்ளன.அந்த ஒட்டகங்களின் சாணத்தை சிமெண்ட் தொழிற்சாலையில் கொடுத்து பயன்பெற்று வருகின்றனர்.அமீரக அரசின் கழிவு மேலாண்மை அமைப்பு ஒட்டக சாண சேகரிப்பு மையங்கள் அமைத்து உள்ளது. ஒரு ஒட்டகம் தினமும் 8 கிலோ கழிவை வெளியேற்றுகிறது.சுற்று சூழலை பாதுகாக்கும் வகையிலும் […]