Tag: cell therapy

பெங்களூருவில் புற்றுநோய் சிகிச்சைக்கான சோதனை ஆரம்பம்

புல்லூரில் செல் சிகிச்சை மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான வசதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் உள்ள நாராயண ஹ்ருதயாலயா ஹெல்த் சிட்டியில் உள்ள மஜூம்தார் ஷா மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான செல் தெரபி வசதி அமைக்கப்பட்டு சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த சிகிச்சைக்கு ஆகும் செலவு தற்போதைய $4,00,000லிருந்து $3,50,000 ஆக குறைக்கும் முயற்சியில் சோதனை குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து டாக்டர் சித்தார்த்தா முகர்ஜி கூறிய பொது “மருத்துவ பரிசோதனையை ஏற்கனவே தொடங்கிவிட்டோம், […]

- 2 Min Read
Default Image