Tag: celebrities

விஜய் படத்தில் நடிக்கிறாரா..? வாழ்த்தும் பிரபலங்கள்..!!

நடிகர் விஜய் நடிக்கும் 63_ஆவது படத்தில் ரோபோ சங்கரின் மகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது தெறி மற்றும் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார்.கதை விவாதம் முடிந்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார் .இந்த படத்தில் மதயானைக்கூட்டம் , பரியேறும் பெருமாள் படத்தின் நடிகர் கதிர் நடிக்கின்றார்.இந்நிலையில் இந்த படத்தில் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் நடிக்க […]

#TamilCinema 2 Min Read
Default Image