Tag: #Celebration

2024 புத்தாண்டு கொண்டாட்டம் – வழிகாட்டு நெறிமுறைகள்!

2023 வருடம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், மக்கள் அனைவரும் 2024-ஐ வரவேற்கத் தயாராகிவிட்டனர். அந்த வகையில், தலைநகர் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் எப்போதுமே களைகட்டும் என்பதால் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை மாநகரக் காவல் ஆணையர், கொண்டாட்டத்துக்கான விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளார். வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் போட்டியில்,  பைக் ரேஸில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் மீதான […]

#Celebration 4 Min Read
New Year Celebration Chennai

புதிய திரைப்படங்கள் கொண்டாட்டத்தின் போது வன்முறை! உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு கொடுத்த சமூக ஆர்வலர்!

தமிழகத்தில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போது முதல் நாள் சிறப்பு காட்சிக்கு பல ரசிகர்கள் வருகிறார்கள். படம் வெளியாகும் முதல் நாள் என்ற காரணத்தினாலே அனைவரும் இணைந்து கொண்டாடுவது வழக்கம். இந்த கொண்டாட்டம் கொண்டாட்டமாக இருந்தால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால், சில சமயம் இது வன்முறையாகவும், உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மாறிவிடுகிறது. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தின் போது முதல் […]

#Celebration 5 Min Read
fans theatre

National holiday:இன்று அர்ஜென்டினாவில் பொதுவிடுமுறை வெற்றியை கொண்டாட தயாராகும் மெஸ்ஸி !

கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றதை அடுத்த இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்தின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி பிரான்ஸை 4-2 என்று டை-பிரேக்கரில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வெற்றிகொண்டாட்டமானது அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் கொண்டாடப்படுகிறது.இதில் மெஸ்ஸி தலைமையிலான  சாம்பியன் அர்ஜென்டினா கால்பந்து அணி கலந்து கொள்ள உள்ளது.

#Celebration 2 Min Read
Default Image

100 – வது நாள் பீஸ்ட் படப்பிடிப்பு : படக்குழுவினர் கொண்டாட்டம்

பீஸ்ட் படப்பிடிப்பின் நூறாவது நாளான இன்றைய தினத்தை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் அவர்கள் நடித்து வெளியாகிய மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் திலிப்குமர் அவர்களின் இயக்கத்தில் விஜய் பீஸ்ட் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.  மேலும் இந்த படத்தில் செல்வராகவன், யோகி பாபு […]

#Celebration 3 Min Read
Default Image

உலகை பார்க்கதுடிக்கும் பார்வைகள்….(World Sight Day) விழித்துக்கொண்டால் விழிப் பிரச்சணை இல்லை!

உலக அழகையும் தன்முடன் உள்ளவர்களையும் பார்க்க துடிக்கும் அந்த பார்வைகளின் ஏக்கத்தை ஒரு போதும் எழுத்துக்களால் சொல்லமுடியாது.சில மணி துளிகள் மின்சாரம் தடைபட்டாலே நம்மால் இருட்டில் இருக்க மாட்டோம் ஆனால் வாழ்நாள் முழுவதும் இருட்டில் வாழும் அந்த பார்வைகள்…அவற்றிற்கு ஆதரவும்,அன்பு, அனுசரனை இவைகளே அவர்களுக்கு தற்போது வெளிச்சமாக இருந்து வருகிறது. அத்தகையோர்க்காக ஜ.நா விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அக்.,8 உலக பார்வைகள் தினத்தை கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் உலக சுகாதார நிறுவனம் கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு […]

#Celebration 7 Min Read
Default Image

101 வயது விஜயகாந்த் ரசிகையின் ஆசை! விஜயகாந்தின் அதிரடியான செயல்!

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் அகல் விளக்கு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது அரசியலில் ஈடுபாடுடன் இருக்கிறார். இந்நிலையில், விஜயகாந்தின் ரசிகையாக தெய்வானைக்கு வயது 101. இவர் தனது 101-வது பிறந்தநாளை விஜயகாந்துடன் கொண்டாட வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இதனையடுத்து விஜயகாந்த் தனது அலுவலகத்திற்கு அவரை அழைத்து,  அவருக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளை வழங்கியுள்ளார்.

#Celebration 2 Min Read
Default Image

பெண் என்றாலே பெருமை தானே!

நம்முடைய முன்னோர்களின் காலத்தில் பெண் என்றாலே அவளை  என்ற நிலையில்  வைத்திருந்தனர். அந்த வகையில் பெண் குழந்தை பிறந்த நாள் முதல் அவர் மறித்து மண்ணுக்குள் போகும் வரை பல அடக்கு முறைகளுக்கு ஆளாக்கப்படுகிறார். ஆனால், அந்த காலங்கள் எல்லாம் கடந்து போய், இன்று அனைத்து துறைகளிலும் கால் பதித்து பல சாதனைகளை படைத்து வருகின்றனர் பெண்கள். ஆண்களுக்கு பெண்கள் இளைத்தவர்கள் இல்லை என்பதை எல்லா துறைகளிலும் நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும்,  மார்ச் 8-ம் […]

#Celebration 3 Min Read
Default Image

கடற்கரையில் திருமண நாள் கொண்டாட்டம்.! திரும்பி பார்த்தால் மனைவியை காணும்.! விடிந்ததும் நேர்ந்த சோகம்.!

வேலூரை சேர்ந்த கணவன், மனைவி சென்னை கடற்கரையில் சாலையில் திருமண நாள் கொண்டாட்டத்தின் போது, எதிர்பாராத விதமாக ராட்சத அலை அடித்துள்ளது. அதில் சிக்கிய மனைவி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். வேலூர் காகிதப்பட்டறை பகுதியை சேர்ந்த வினி சைலா என்பவர், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் விக்னேஷ். இவர்கள் 2-ம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடுவதற்காக நேற்று சென்னை வந்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் விடுதியில் அறை […]

#Celebration 3 Min Read
Default Image

சர்வதேச மகளிர் தினம் !!இன்றைய காலகட்டத்தில் பெண்களின் வாழ்க்கைத்தரம் என்ன ???

மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் (International Women’s Day) கொண்டாடப்படுகிறது. சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும்  மார்ச் மாதம் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர்.பெண் வயிற்றில் பிறந்து, பெண்ணால் வளர்க்கப்பட்டு, பெண்ணோடு வாழ்பவர்கள்தான் எனினும், பெண்ணின் துயரங்களையும், விருப்பங்களையும், உணர்வுகளையும் ஆண்கள் தெரிந்து கொள்வதில்லை. தெரிந்து கொள்ள இந்த ஆணாதிக்க சமூகம் விரும்புவதுமில்லை.அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த […]

#Celebration 7 Min Read
Default Image

காதலர் தின கொண்டாட்டம் பல்வேறு நாடுகளில்…!!

ஆண்டு தோறும் பிப்ரவரி 14_ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் கொண்டாடப்படுகின்றது.அந்த வகையில் காதலர் தினத்தின் பல்வேறு நாடுகளின் கொண்டாட்டம் பற்றி இந்த தொகுப்பில் நாம் காண்போம் . வாலண்டைன் தினங்கள் பிரிட்டனில் பிரதேச அளவிளவிலான பாரம்பரியம் கொண்டவையாக இருந்திருக்கின்றன. நோர்ஃபெக்கில் ‘ஜாக்’ எனப்படும் வாலண்டைன், வீடுகளின் பின்பக்க கதவைத் தட்டி இனிப்புகளையும், குழந்தைகளுக்கான பரிசுகளையும் விட்டுச்செல்வார். அவர் விருந்தளித்துச் சென்றாலும், பல குழந்தைகளும் இந்த மாய மனிதனை நினைத்து அச்சம்கொள்ளவே செய்கின்றனர். வேல்ஸில், வாலண்டைன் தினத்திற்கு மாற்றாக ஜனவரி 25 அன்று […]

#Celebration 14 Min Read
Default Image

பல்வேறு மாநிலங்களில் குடியரசு தின கொண்டாட்டம்…!!

இந்தியாவின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் தேசியக் கொடியை ஏற்றி முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். இந்திய நாட்டின் 70_ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்தார்.மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. ஆந்திர பிரதேசத்தில் மாநில ஆளுநர் நரசிம்மன், தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பெற்றுக் கொண்டார். கேரள மாநில மாநில ஆளுநர் […]

#Celebration 3 Min Read
Default Image

முதல் குடியரசு தின விழாவில் மக்கள் மேற்கொண்ட அந்த உறுதி மொழி…!!

“நமது தாய் நாட்டிற்கு நான்கு விதத்திலும் கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகமே ஆகும்.” ஆங்கிலேய ஆட்சியின் கீழ், நாட்டின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய நான்கு வித சீரழிவைக் குறிப்பாக அவ்வாசகம் அமைந்திருந்தது. அன்று, அதாவது சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் தான்… சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளை குடியரசு தினமாகக் கொண்டாட 26 […]

#Celebration 2 Min Read
Default Image

தமிழகம் முழுவதும் போகி பண்டிகை…..!!

ஒவ்வொரு ஆண்டும் மார்கழியின் கடைசி நாளை, தமிழர்கள் போகிப் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். போகிப் பண்டிகையில் பழையன கழிந்தும், புதியன புகவேண்டும் என தமிழர்கள் சொல்வார்கள் . அதையொட்டி, மார்கழியின் கடைசி நாளான இன்று பழைய பொருட்களை மொத்தமாக அழித்து, சுத்தப்படுத்தி, புதிய பொருட்களுக்கு இல்லங்களில் வாங்கி பயன்படுத்துவார்கள். இந்த தினத்தில் அவரவர் இல்லங்களில் வேம்பிலை, பூலாப்பூ, ஆவாரம்பூ உள்ளிட்ட 5 வகை மூலிகை பொருட்களை பயன்படுத்தி தங்களின்  ஆரோக்கியத்தை தமிழர்கள் பேணுகின்றனர்.

#Celebration 2 Min Read
Default Image

புது பானையில் பொங்கல் கொண்டாட்டம்…!!

பொங்கல் விடும் போது  புது அரிசி, புதுப் பானை, புது அடுப்பு என எல்லாமே எல்லாமே புதுசாக தான் இருக்கும். பொங்கல் விடும் போது சிலர் வீட்டிற்கு வெளியே பொங்கல் வைப்பார்கள், சிலர் வீட்டு முற்றம் அல்லது வராண்டாவில் பொங்கல் வைப்பார்கள். பொங்கலுக்கு மண் பானையைத்தான் அதிகமானோர்  பயன்படுத்துவார்கள். வசதி உள்ளவர்கள் வெங்கலப் பானையை பயன்படுத்துவார்கள். பொங்கல் விடும்  போது மொத்தம் இரண்டு அடுப்புகளில் பொங்கல் செய்வார்கள், ஒன்று வெண் பொங்கலுக்கு மற்றொன்று சர்க்கரை பொங்கலுக்கு. பொங்கல் பொங்கும் போது “பொங்கலோ… பொங்கல்…” என்று […]

#Celebration 2 Min Read
Default Image

பொங்கல் சிறப்பு வாழையும் , கரும்பும் …!!

பொங்கலுக்கு சிறப்பு என்றால் அது கரும்பும் வாழையும்தான். பொங்கலுக்கு இரண்டு நாளுக்கு முன்பே அனைவரும் வீடுகளில்  ‘கொடாப்பு’ போடுவார்கள். கொடாப்பு என்பது வாழைத்தாரை (வாழைப் பழம்) பழுக்க வைப்பதுதான்.முந்தைய காலத்தில் ஏன் இன்னும் பல கிராமங்களில்  வீட்டிலே வாழை மரம் உண்டு என்பதால். வாழைத் தாரை யாரும் கடையில் வாங்குவதில்லை. கடையில் வாங்கிய வாழைத்தாரை தரையில் பள்ளம் தோண்டி, சுற்றிலும் வாழை சருகைக் (காய்ந்த வாழை இலை) வைத்து, அதில் நடுவில் வாழைக்காயை வைத்து, மேலே வாழைச் சருகை பரப்பி, ஒரு […]

#Celebration 3 Min Read
Default Image

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்…!!

தைப்பொங்கல் என்பது  தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக    தமிழ்நாடு , இலங்கை , மலேசியா , சிங்கபூர் , ஐரோப்பிய நாடுகள் , வட அமெரிக்கா , தென் அமெரிக்கா மொரிசியஸ் என தமிழர் வாழும் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் அன்று உழைக்கும் மக்களின்  இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.

#Celebration 2 Min Read
Default Image

சென்னை புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலை விபத்தில் 7 பேர் பலி…!!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சென்னையில் ஏற்பட்ட வாகன விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், விபத்துகளில் 107 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

#Celebration 2 Min Read
Default Image

இந்தியா முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்

புத்தாண்டையொட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் டெல்லி, பெங்களூரு, மும்பை, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. வீதிகளில் நடனம் ஆடியும் பாடல் பாடியும் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். புத்தாண்டையொட்டி மும்பையில் உள்ள விக்டோரியா அரண்மனை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தனியார் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்ச்சிகளில் பலர் பங்கேற்று புத்தாண்டை வரவேற்றனர். நாக்பூர், போபால் உள்ளிட்ட நகரங்களிலும், புத்தாண்டை வரவேற்ற மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் […]

#Celebration 2 Min Read
Default Image

சென்னை கடற்கரையில் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் 2019 ம் ஆண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர் சென்னையில் மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைகளில் குவிந்த மக்கள் புத்தாண்டை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் இனிப்புகள் வழங்கி வெகு விமரிசையாக கொண்டாடினர். சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்தும் சிறப்பு பிரார்த்தனை செய்தும் புத்தாண்டை வரவேற்றனர். அதேபோல நகரின் பல்வேறு முக்கிய இடங்களிலும் திரண்ட இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என பலர் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். கோவையிலும் […]

#Celebration 3 Min Read
Default Image

பிப்ரவரி 28-ம் தேசிய அறிவியல் நாளாக கொண்டாடப்படுகிறது…!!

தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் பிப்ரவரி 28-ம் நாளில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சர். சி.வி. ராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்த நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் 1930ஆம் ஆண்டு இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தி அறிவித்தது. […]

#Celebration 2 Min Read
Default Image