நாடு முழுவதும் இன்று ஆயுதபூஜை-சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ‘கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டா’என்ற ஔவையின் வாக்கிற்க்கு இணங்க கல்விக்கடவுளாக வணங்கப்படுபவர் சரஸ்வதி தேவி வணங்கும் வகையில், சரஸ்வதி பூஜையும் மற்றும் தொழில், வர்த்தகம் நிறுவனங்கள், அலுவலகங்களை சிறப்பிக்கும் வகையில் ஆயுத பூஜையும் நடத்தப்படுகிறது. நவராத்திரி கடந்த ஒன்பது நாட்களாக நடைபெற்று வந்தது நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை நாடு முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான […]