70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை முதல் 22 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 70 தொகுதிகளில் 57 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 13 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மற்ற காட்சிகள் இதுவரை ஒரு தொகுதியிலும் கூட முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது. மேலும் […]
பொங்கல் திருநாளை தமிழர் விழா_வாகவும் , தமிழர் தேசிய விழாவாகவும் பலர் கொண்டாடி வருகின்றனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கம் இருந்து வருகின்றது . குறிப்பாக இந்து , கிறிஸ்து மற்றும் முஸ்லீம்_ களும் கொண்டாடி வருகின்றனர். கிருத்துவ மதத்தினர் பொங்கல் பண்டிகைக்கு தங்களின் தேவாலயங்களில் கரும்பு வைத்து கொண்டாடி வருகின்றனர் . தமிழக முஸ்லீம் மக்கள்_கள் பொங்கலன்று தங்களுடைய வீடுகளில் சர்க்கரைப் பொங்கல் வைத்து பொங்கலை கொண்டாடுகின்றனர். குறிப்பாக 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பது வழக்கமாக இருந்து வருகின்றது.
குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாப்பின் புகழ்பெற்ற சீக்கிய பொற்கோயிலில் வானவேடிக்கை நடத்தப்பட்டு கொண்டாடப்பட்டது. சீக்கிய மதத்தை நிருவிய குரு நானக் தேவ் ஆவார்.இவரின் அவதார திருவிழா, ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளான்று சீக்கியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழா சீக்கிய மத திருவிழாக்களில் மிக முக்கியமான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.இந்த விழாவினை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோயில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காண்போர் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்திருந்தது. இந்நிலையில் […]
இந்திய குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ள தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த இந்தோனேசியா,சிங்கப்பூர்,வியட்நாம்,மலேசியா,தாய்லாந்து,மியான்மர்,பிலிப்பைன்ஸ்,புருனே,லாவோஸ்,கம்போடியா ஆகிய 10 நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ஒவ்வொரு ஆண்டும் இந்திய நாட்டின் குடியரசு தின நாளன்று வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர் ஒருவர் அழைக்கப்படுவார். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். அதன் படி இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சைன் […]