அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) இந்தியா கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் நிலையில் 3.6 மில்லியன் டாலர்கள் கொடுத்து உதவ முன்வந்துள்ளது . இவற்றை வைத்து கொரோனா வைரஸை கண்டறிதல் ,தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (ஐபிசி), சிறப்பான மையங்கள் அமைக்க மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் மேலும் கண்காணிப்புகளை அதிகப்படுத்துவதன் மூலம் உள்ளூர் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தப்படும் என்று அமெரிக்க தூதரகம் […]