தனிப்படை போலீசாரால் நள்ளிரவில் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சிடி மணி தனிப்படை உதவி ஆய்வாளரை காலில் சுட்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி தான் சிடி மணி. இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சில வழக்குகளுக்காக இவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறை தண்டனையும் பெற்றுள்ளார். இந்நிலையில் புழல் சிறையில் இருந்து அண்மையில் ஜாமினில் வெளிவந்த சிடி […]