உலகளவில் 3.12 கோடியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு – உயிரிழப்பு எவ்வளவு?

உலகளவில் கொரோனா பாதிப்பு 3.12 கோடியாக அதிகரித்துள்ளது, குணமாகியவர்கள் எண்ணிக்கை 2.28 கோடியாக உள்ளது. கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், உலகளவில் கொரோனா வைரஸ் இதுவரை 31,237,539 பேரை பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், 965,065 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 22,829,678 பேர் குணமாகியுமுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில், 249,083 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 3,891 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 7,439,993 பேர் … Read more

உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், குணமடைபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்பொழுது உலகளவில் 2,97,24,918 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,15,39,109 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் 9,39,185 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 72,48,248 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலக அளவில் புதிதாக  2,78,856 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,005 பேர் உயிரிழந்துள்ளனர். … Read more

உலகளவில் கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 1.79 கோடியாக அதிகரித்துள்ளது!

உலகளவில் கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 1.79 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்லும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் 244,607 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,221 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகம் முழுவதிலும் 25,634,087 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 854,762 பேர் உயிரிழந்திருந்தாலும், 17,939,153 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,841,112 பேர் சிகிச்சை பெற்று … Read more

உலகளவில் 8 லட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு – மொத்த பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

உலகம் முழுவதிலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது,இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் 213,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,350 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகம் முழுவதிலும் 23,802,872 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 816,574 பேர் உயிரிழந்துள்ளனர்.  16,351,185 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் … Read more

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

உலகம் முழுவதிலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்கம் 267,794 ஆக அதிகரித்து உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. சில நாட்களில் குறைந்தாலும் அடுத்த முறை அதைவிட பல மடங்காக அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதுவரை உலகம் முழுவதிலும் 22,850,287 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 796,378 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தவிர்த்து 15,508,556 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் … Read more

1.92 கோடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு – குணமாகியவர்கள் எவ்வளவு?

உலகளவில் கொரோனா பாதிப்பு 1.92 கோடியாக அதிகரித்துள்ளது, அதே சமயம் குணமாகியவர்கள் எண்ணிக்கை 1.23 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பு, தற்பொழுது வரை 19,257,649 பேருக்கு பரவியுள்ளது. இவர்களில் 717,687 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12,357,654 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். கடந்த 24  மணிநேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 280,997 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 6,464 … Read more

பாதிக்கப்பட்டுள்ள 1.48 கோடி பேரில் குணமாகியவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா?

உலகளவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 1.48 கோடி பேரில் குணமாகியவர்கள் மட்டும் 89 லட்சத்துக்கும் அதிகம். உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 14,855,107 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 613,248 பேர் உயிரிழந்துள்ளனர், 8,907,167 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள் சொற்பம், ஆனால் மூன்றில் இரு சதவிகித மக்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்க கூடியது. கடந்த 24 மணி நேரத்தில் … Read more

உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனாவின் பாதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 220,073 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரையில் உலகம் முழுவதும் 14,634,732 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 608,559 பேர் உயிரிழந்துள்ளனர், 8,730,163 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் புதிதாக 220,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4,316 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த நாட்களை கணக்கிடுகையில் உயிரிழப்பு குறைந்து தான் … Read more

உலகளவில் 82 லட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 லட்சத்தையும் கடந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகமே முடங்கிய நிலையில் உள்ளது. அதாவது மருத்துவர்களால் இன்னும் இதற்கு சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரைஉலகம் முழுவதும் 13,947,474 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8,277,784 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர் என்றுதான் சொல்லியாக வேண்டும். கடந்த 24 மணி … Read more

Covid -19 உலகளவில் குறைந்துள்ளதா கொரோனா பாதிப்பு? வாருங்கள் பாப்போம்!

உலகளவில் கொரோனா பாதிப்பு முந்தைய தினங்களை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது என்று தான் சொல்லியாக வேண்டும். உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் எனும் உயிர்கொல்லி கடந்த சில மாதங்களாக மிகவும் பாடாய் படுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை உலகளவில் 13,028,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 571,080 பேர் உயிரிழந்துள்ளனர், 75,75,523 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 194,677 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல 3,956 பேர் … Read more