Tag: ccorona relief fund

கல்குவாரியில் வெடி விபத்து – குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் நிவாரணம்!

Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அதைப்போல, இந்த வெடிவிபத்தில் 8 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை, சரக்கு வேனில் இருந்து குடோனுக்கு […]

#Accident 4 Min Read
Virudhunagar

#Breaking: திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணம் -முதல்வர் அறிவிப்பு..!

திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்,குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதன்படி,குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது. மேலும்,அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து,இந்த இரண்டு திட்டங்களையும்,தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று திருநங்கைகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து,மறைந்த திமுக முன்னாள் தலைவர் மற்றும், முன்னாள் முதல்வருமான […]

ccorona relief fund 3 Min Read
Default Image