Tag: CCMB

விந்தணுக்களின் வளர்ச்சி மற்றும் கருவுறுதலுக்கு.. X குரோமோசோம் மரபணு அவசியம் – புதிய ஆய்வு!

சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular and Molecular Biology (CCMB) மற்றும் பிற நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து முதன்முறையாக X குரோமோசோம் (TEX13B) மரபணு ஆண்களின் விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறிந்துள்ளனர். ஆய்வின் படி, ஏழு ஜோடி ஆண்களில் ஒருவர் மலட்டுத்தன்மையுடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு சமீபத்தில் […]

CCMB 6 Min Read
X chromosome gene