Tag: CCI

2,274 கோடி அபராதம் செலுத்தாதது தொடர்பாக கூகுளுக்கு CCI நோட்டீஸ்.!

ரூ.2,274 கோடி அபராதம் செலுத்தத் தவறியதற்காக, கூகுள் நிறுவனத்துக்கு சிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மொபைல் சாதன சந்தைகளில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், நியாயமற்ற வணிகத்தில் செயல்பட்டதாகவும், போட்டி சட்டத்தை மீறியதாகவும் குற்றம் சாட்டி அந்நிறுவனத்திற்கு கார்பரேட் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய போட்டி ஆணையம் அபராதம் விதித்தது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மொத்தம் ரூ.2,274 கோடி அபராதம் செலுத்தத் தவறியதற்காக கூகுள் நிறுவனத்துக்கு இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) கோரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. […]

- 2 Min Read
Default Image

கூகுளுக்கு ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக 936 கோடி அபராதம்!

கூகுள் நிறுவனத்திற்கு 936 கோடி அபராதம் விதித்துள்ளது CCI ( Competition Commission of India) அமைப்பு. ப்ளே ஸ்டோர் கொள்கையில் அதன் மேலாதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்தியதற்காக, கூகுளுக்கு இந்திய ஆணையம் (சிசிஐ) செவ்வாய்க்கிழமை இரண்டாவது முறையாக ₹ 936.44 கோடி அபராதம் விதித்துள்ளது. நியாயமற்ற வணிக நடைமுறைகளில் ஈடுபடுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்நிறுவனம் கூகுளின் செயலிகளை புது ஸ்மார்ட்போன்களில் நிறுவி சந்தைப்படுத்துவதால், போட்டி நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக இதற்கு முன்னர் அக்டோபர் 20 அன்று,1337 கோடி […]

CCI 3 Min Read
Default Image