Tag: CBSE +2 marks

CBSE 2023: 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு

இன்று வெளியிடப்பட்ட மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) போர்டு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் 92.71 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதம் 92.71 சதவீதமாக பதிவாகியுள்ளது. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பில் 1,34,797 மாணவர்கள் 90 சதவீதம் மற்றும்  33,432 மாணவர்கள் 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு கம்பார்ட்மென்ட் தேர்வு, 2வது பருவத் தேர்வுகளின் பாடத்திட்டத்தில் ஆகஸ்ட் 23 முதல் […]

CBSE +2 marks 3 Min Read
Default Image

சிபிஎஸ்இ +2 மதிப்பெண்கள் வெளியான பிறகு பொறியியல் சேர்க்கை -அமைச்சர் பொன்முடி .!

ஜூலை 31ம் தேதிக்கு பிறகே உயர்கல்வி படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப நடைமுறைகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி அவர்கள்,”அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு உதவும் வகையில் வழிகாட்டு மையம் […]

CBSE +2 marks 3 Min Read
Default Image