CBSE Result : சிபிஎஸ்சி +2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் முதலிடம் பிடித்தது கேரளா. இந்தியா முழுக்க பொது பாடத்திட்டத்தை கொண்டுள்ள மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் +2ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியல் தற்போது இந்தியா முழுக்க வெளியாகியுள்ளது. இந்த CBSC பாடத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் இருந்து தேர்வு எழுதியவர்களின் ரிசல்ட்டும் தற்போது வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை result.cbse.nic.in என்ற இணையதளத்திற்கு நேரடியாக சென்று தங்கள் பதிவெண்களை […]
இன்று வெளியிடப்பட்ட மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) போர்டு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் 92.71 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதம் 92.71 சதவீதமாக பதிவாகியுள்ளது. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பில் 1,34,797 மாணவர்கள் 90 சதவீதம் மற்றும் 33,432 மாணவர்கள் 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு கம்பார்ட்மென்ட் தேர்வு, 2வது பருவத் தேர்வுகளின் பாடத்திட்டத்தில் ஆகஸ்ட் 23 முதல் […]
ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பகிர்ந்து, மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிக்காது என்று கூறியுள்ளார். சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியது. இந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வில் 38,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் 95%க்கு மேல் மதிப்பெண்களும், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 90% மற்றும் அதற்கு மேலும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்த நிலையில் ஐஏஸ் அதிகாரி ஒருவர் தனது சிபிஎஸ்இ 12 வகுப்பில் வேதியியல் பாடத்திற்கு அவர் எடுத்த […]
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில், 2 மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். மாணவிகள் 88.70 சதவீதம் பேரும், மாணவர்கள் 79.40 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவர்களை விட மாணவிகள் 9 சதவீதம் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்தத்தேர்வில் திருநங்கை மாணவர்கள் 83.3 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களது தேர்ச்சி விகிதம், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தைவிட அதிகம். மேலும், தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தையும், […]