10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார். சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் மே 4ல் தொடங்கி ஜூன்7 வரையிலும்,12ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 15 வரை நடைபெரும் என்று சிபிஎஸ்இ நிவாகம் அறிவித்துள்ளது. ஆனால்,இந்தியாவில் கொரொனோ 2ம் அலையானது வேகமாகப் பரவி வருகிறது.கடந்த 24மணி நேரத்திற்குள் 1,6,912பேர் கொரொனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் தொற்றினால் […]
நாடு முழுவதும் நடைபெற உள்ள சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 15,000 மையங்களில் நடைபெறும். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், பொதுத்தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என மத்திய மனித மேம்பாட்டுவளத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்திருந்தார். இதையடுத்து, சிபிஎஸ்இ தேர்வுகள் […]
சிபிஎஸ்இ தேர்வுகள் மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே நடத்தப்படும். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், பொதுத்தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய மனித மேம்பாட்டுவளத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிபிஎஸ்இ தேர்வுகள் மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே நடத்தப்படும் […]
டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பிற்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பிற்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம். காலை 10.30 மணி முதல் 1.30 […]
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன. இதனால் அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டும், ரத்தும் செய்யப்பட்டன. இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஜூலை 1 -ம் தேதி தொடங்கும் என சமீபத்தில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து இன்று சிபிஎஸ்இ பள்ளிகளின் 10, 12-ம் வகுப்பிற்கான […]
சிபிஎஸ்இ 10,+2 பொதுத்தேர்வு அட்டவணை, சில கூடுதல் மாற்றங்களுடன் வெளியாகும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தரப்பில் அறிவிக்கப்பட்டது. தற்பொழுது, சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று […]
சிபிஎஸ்இ 10,+2 பொதுத்தேர்வு அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தரப்பில் அறிவிக்கப்பட்டது. தற்பொழுது, சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை […]