சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. மார்ச் 5 முதல் ஏப்ரல் 13 வரை சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வுகள் நடைபெற்றன. 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகின்றன. cbse.nic.in அல்லது cbseresults.nic.in இணைய தளங்கள் மூலம் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். இதேபோல, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்