10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்தேர்வு ஏப்ரல் 26-ஆம் தேதி தொடங்குகிறது என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், 12-ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத்தேர்வு ஏப்-26 ஆம் தேதி தொடங்கி, ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் 10-ஆம் வகுப்பிற்கான இரண்டாம் பருவத்தேர்வு, ஏப்-26 ஆம் தேதி தொடங்கி, மே-24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. (1/2) #CBSE #CBSEexams #CBSEexamSchedule #Students Schedule for Term II […]
நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவிப்பு. கொரோனா தொற்று பரவல் காரணமாக, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வியாண்டு 2 பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கான மதிப்பெண்ணும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் பருவத்தில் 50% பாடங்களும், இரண்டாம் பருவத்தில் 50% படங்களுமாக பாடத்திட்டங்கள் நிறைவு […]
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு பருவங்களாக தேர்வுகள் நடத்தி மதிப்பீடுகளை வழங்கும் முறையை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
சிபிஎஸ்இ மதிப்பெண் கணக்கீட்டு முறையை ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் தேர்வு நடத்தப்படாமல் எப்படி கணக்கிடப்படும் என, மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சிபிஎஸ்இ மதிப்பெண் கணக்கீட்டு முறையை ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகப் பொதுமறை திருக்குறள். உலகப் பொது மனிதர் திருவள்ளுவர். அவருக்கு வர்ணம் பூசுவது தமிழ் இனத்தின் முகத்தில் தார் அடிப்பது போன்றது. கடந்த சில ஆண்டுகளாகவே திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தப்பட்ட புகைப்படங்களை பகிர்தல், திருவள்ளுவர் சிலைக்கு சாயம் பூசுவது போன்ற செயல்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்புகளை ஏற்படுத்தியது. அந்த வகையில், சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் திருவள்ளுவர் புகைப்படமானது அவர் முடியற்ற நிலையில், தலையில் வழுக்கையுடன், காவி உடையணிந்து கோயில் பூசாரி போன்ற தோற்றத்தில் இருப்பது […]
சிபிஎஸ்சி பொதுத் தேர்வு குறித்த பல்வேறு மாறுபட்ட கருத்துகள் பரப்பப்பட்டு வரும் நிலையில், மத்திய அமைச்சர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஆகியோரால் மாணவர்களுக்கு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என்று வதந்திகள் பரவி வந்த நிலையில், இது குறித்ததான முற்றுப்புள்ளிகளுக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரி மற்றும் தேர்வாணையம் சார்பில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேதிகள் மற்றும் எந்த இடத்தில் நடைபெறும் […]
சி.பி.எஸ்.இ. பாட திட்டத்திம் 30 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதுகுறித்து சி.பி.எஸ்.இ. அகாடமிக் இயக்குனர் ஜோசப் இம்மானுவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுகாதார ரீதியான அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோய் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளால் பள்ளிகள் தற்போது மூடப்பட்டுள்ளன. நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. எனவே நடப்பு கல்வி ஆண்டில் ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாட திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்ய […]