கேரளா தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷிடம் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறார். ஸ்வப்னா முதல்வர் அலுவலகத்தில் வேலை பார்த்தவர் என்பதால் கேரளா அரசு மீது பல புகார்களை பாஜக மற்றும் காங்கிரஸ் வைத்து வருகிறது. இந்த நிலையில் பாஜகவிற்கு நெருக்கமாக இருக்கும் ஜனம் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளர் அணில் நம்பியாருக்கும் , ஸ்வப்னா சுரேஷுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், இந்த வழக்கில் அணில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஸ்வப்னா சுரேஷ் உடன் […]