Tag: CBI Director

சிபிஐ அமைப்பிற்கு புதிய இயக்குனர் பணி நியமனம்..!

மத்திய பணியாளர்த்துறை அமைச்சகம் சிபிஐ அமைப்பிற்கு புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால்-ஐ நியமித்துள்ளது. சுபோத் குமார் ஜெய்ஸ்வால் கடந்த 1985 ஆம் ஆண்டு ஐபிஸ் அதிகாரியாக பணிபுரிந்தார். இவர் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர். மேலும், இவர் இம்மாநில காவல் டிஜிபி ஆகவும் பணிபுரிந்துள்ளார். இப்போது இவரை இரண்டு ஆண்டுகளுக்கு சிபிஐ அமைப்பின் புதிய இயக்குனராக அறிவித்துள்ளனர். இந்த முடிவை பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன்சவுத்ரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் கலந்தாலோசித்து […]

CBI Director 4 Min Read
Default Image