சிபிசிஐடி சம்மன் கொடுக்க சென்ற போது, சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் 5 பேர் தப்பியோட்டம். மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சிவசங்கர் பாபா கைதான நிலையில், சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க உடந்தையாக இருந்த ஆசிரியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் திங்கள்கிழமை முதல் பள்ளி ஆசிரியர்களை நேரில் வரவழைத்து விசாரிக்க திட்டமிட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக சிவசங்கர் பாபா பள்ளியில் […]
அங்கொடா லொக்கா வழக்கு விசாரணை குழுவிற்கு உதவிய சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா உறுதி. இலங்கையைச் சேர்ந்த நிழல் உலக தாதா அங்கொடா லொக்கா இறந்ததை தொடர்ந்து அவருடைய உடல் மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எரிக்கப்பட்டது. இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அங்கொடா லொக்காவின் காதலி அம்மானி தான்ஞி, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் என 3 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டனர். கோவையில் […]
வனத்துறையினரால் தாக்கப்பட்டு முத்து உயிரிழந்தது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்ககோரி, முத்துவின் மனைவி பாலம்மாள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு. தென்காசி மாவட்டம், வாகைக்குளத்தை சேர்ந்தவர், அணைக்கரை முத்து. அவரின் வயலில் கடந்த சில தினங்களாகள் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வந்த நிலையில், அரசின் விதிகளை மீறி, தனது விளைநிலங்களை சுற்றி மின் வேலிகளை அமைத்தார். இதுகுறித்து கடையம் பகுதி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, விவசாயி முத்துவை கடையம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.அதன்படி, அவரும் […]
நீட் முறைகேடு தொடர்பாக சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு தமிழக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.2018-ஆம் ஆண்டு நீட் தேர்வு நடத்திய சிபிஎஸ்இ அதிகாரிகள் ஆஜராக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் வெளிமாநிலத்தில் நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்கள் விவரத்தை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த ‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்டம் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த முறைகேட்டில் […]
திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜூலை 23 ஆம் தேதி நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.வழக்கின் முக்கியத்துவம் கருதி காவல்த்துறை டிஜிபி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அவரது உத்தரவில் மேயர் […]
நெல்லையில் கொலை சம்பவம் நடந்த உமா மகேஷ்வரி வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துகின்றனர் . ஜூலை 23 ஆம் தேதி நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள் நகைக்காக கொலை செய்யப்பட்டார்களா அல்லது வேறு ஏதேனும் விவகாரம் என்று குற்றவாளிகளை தேடி […]
ஸ்டெர்லைட் வழக்கில் அரசுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருந்தார் சமூக ஆர்வலர் முகிலன். திடீரென கடந்த பிப்ரவரி மாதம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் ரயில் பயணித்துக் கொண்டிருக்கும் போது காணாமல் போனார். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பலரும் தேடிவந்த நிலையில், 140 நாட்களுக்கு பின் நேற்று திருப்பதி ரயில் நிலையத்தில் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இன்று சென்னை கொண்டுவரப்பட்ட அவர், காலை உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் […]
சமூக ஆர்வலர் முகிலன் பற்றிய தகவல் கிடைத்துள்ளதாகவும், அதனை வெளியிட்டால் விசாரணை பாதிக்கப்படும் என்று சிபிசிஐடி காவல்துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சமூக ஆர்வலர் முகிலன் கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் திடீரென காணாமல் போனார்.அவரை கண்டுபிடித்து தரக்கோரி மனித உரிமை அலுவலர் ஹெண்ட்ரி திபேன் என்பவர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். முகிலன் மாயமாகி 112 நாட்கள் ஆனா நிலையில் அவரது விசாரணை எந்த நிலையில் என்று அந்த மனுவில் கூறப்பட்டு […]
30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.பின் நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்திவருகின்றனர்.சிபிசிஐடி விசாரணையில் ,ராசிபுரம் பகுதியில் இதுவரை […]
இந்த குற்றவாளிகளின் பின்னணியில் பல அரசியல் பிரபலங்கள் இருப்பதால் காவல்துறை விசாரணை போக்கு சரியில்லை என குற்றங்கள் சாட்டப்பட்டனர். இன்று தமிழக அரசு வழக்கை சிபிஐ க்கு மாற்றி அரசாணை வெளியிட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அதிற்குள்ளாகியது. கடந்த பல ஆண்டுகளாக சுமார் 250 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர் சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட […]