Tag: CBCCI is Complicated in ATM Bombay case!

ஏ.டி.எம் கொள்ளையில் சிபிசிஐடி-யும் உடந்தை..!பரபரப்பு தகவல் ..!

புதுச்சேரி ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்துருஜி  கைதாக போலீசார் டீல் பேசியதாகவும், அவர்களுக்கு சிபிசிஐடி உடந்தையாக உள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி, தமிழகம், கேரள மாநிலத்தில் பொதுமக்களின் ஏ.டி.எம்  கார்டுகளின் தகவல்களை திருடி பலகோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் அதிமுக  பிரமுகர் சந்துருஜி மற்றும் என்.ஆர் காங்கிரஸ் சத்யா மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து  தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து 45 நாட்களுக்கு பிறகு என்ஆர் காங்கிரஸ்  சத்யாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். […]

CBCCI is Complicated in ATM Bombay case! 5 Min Read
Default Image