Tag: caveat petition

#Breaking:அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விவகாரம் – தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழக காவல்துறை 8 தனிப்படை அமைத்து தேடி வருகிறது.தமிழகம் மட்டுமின்றி கேரளா,கர்நாடகாவிலும் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை காவல்துறை தேடி வருகிறது. இதனையடுத்து,பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக […]

- 4 Min Read
Default Image

#BREAKING: தமிழில் அர்ச்சனை- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்..!

தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் “அன்னைத் தமிழ் அா்ச்சனைத் திட்டம்” என்ற பெயரில் தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டத்தை தமிழ அரசு அறிமுகப்படுத்தி மாநிலம் முழுவதும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்திற்கு […]

#Supreme Court 3 Min Read
Default Image