ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 20 வயது இளைஞர் தனது பெற்றோருடன் சண்டையிடும் போது ஒளிந்து கொள்ள அதிநவீன குகையை உருவாக்கியுள்ளார். இன்று வளர்ந்து வரும் நாகரீகம் காரணமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே, புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க தூண்டியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு சிறிய சிறிய விஷயங்களுக்கும் இன்றைய குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் கோபித்துக் கொள்வது வழக்கமாகி உள்ளது. அந்த வகையில் ஸ்பெயின் நாட்டில் தனது பெற்றோருடன் சண்டை […]