டெல்லி : காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் வரும் 24ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள தமிழகம், கர்நாடகா, கேரளம் மற்றும் புது வை மாநில அதி காரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவு குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசிக்க உள்ளது. காவிரியில் இருந்து […]
EPS : தமிழகம் மற்றும் கர்நாடகா அரசு இடையே காவேரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், இதுதொடர்பாக நீதிமன்றம் வரை இருதரப்பு ராசுகளும் சென்றும் ஒரு சுமுகமான முடிவு ஏற்படவில்லை. காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டும், போதிய நீர் வரத்து இல்லாததால், தமிழகத்துக்கு உரிய நீரை திறக்க கர்நாடக அரசு மறுக்கிறது. Read More – பள்ளிகளுக்கு விடுமுறை.? வாகனங்களை பிடுங்கும் திமுக.? அண்ணாமலை […]
Cauvery River : தமிழகம் மற்றும் கர்நாடகா அரசு இடையே காவேரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, மஜாக என யார் வந்தாலும் சரி, இங்கு திமுக, அதிமுக என யார் ஆட்சியில் இருந்தாலும் “தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது” என்ற நிலை மட்டும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. Read More – பள்ளிகளுக்கு விடுமுறை.? வாகனங்களை பிடுங்கும் திமுக.? அண்ணாமலை காட்டம்.! கர்நாடாக […]