காவேரி நீரை மத்திய அரசு கூறினாலும், தமிழக அரசு கேட்டாலும் தர மாட்டோம்.! சித்தராமையா திட்டவட்டம்.!

Karnataka CM Siddaramaiah

Cauvery River : தமிழகம் மற்றும் கர்நாடகா அரசு இடையே காவேரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, மஜாக என யார் வந்தாலும் சரி, இங்கு திமுக, அதிமுக என யார் ஆட்சியில் இருந்தாலும் “தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது” என்ற நிலை மட்டும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. Read More – பள்ளிகளுக்கு விடுமுறை.? வாகனங்களை பிடுங்கும் திமுக.? அண்ணாமலை காட்டம்.! கர்நாடாக … Read more

காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…! முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை ஆற்றில் வீசிய விவசாயிகள்…!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனை அடுத்து, தமிழக அரசு, கர்நாடக அரசின் முயற்சிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறது. மேலும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த … Read more

தமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கு இடையே நிலவும் காவிரி பிரச்சனை குறித்த ஒரு விரிவான அலசல்..!

காவிரியின் வரலாறு மற்றும் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்சனையை எளிமையான விதத்தில் முந்தைய பதிப்பில் படித்து அறிந்தோம். இப்பொழுது இந்த பதிப்பில் தமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கு இடையே நிலவும் காவிரி பிரச்சனை குறித்த ஒரு விரிவான அலசலாக காணலாம். பிரச்சனை தொடங்கிய ஆண்டு முதல் தற்காலம் வரையிலான நிகழ்வுகளை சுருக்கமாக படித்து அறியலாம் வாருங்கள்.! பிரிட்டிஷ் ராஜ்ஜியம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கம் நிலவிய காலகட்டத்திலேயே தொடங்கி தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்குமான காவிரி பிரச்சனை. 1892 … Read more