Tag: Cauvery Commission meeting

டெல்லியில் செப்டம்பர் 27-ல் காவிரி ஆணைய கூட்டம்..!

டெல்லியில் செப்டம்பர் 27-ஆம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் செப்டம்பர் 27-ஆம் தேதி தலைவர் ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் நவீன் குமார் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு , கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பொதுப்பணித்துறை செயலாளர்களும் கூட்டத்தில் பங்கேற்பார்கள். ஆகஸ்ட் 31-ல் நடந்த கூட்டத்தில் […]

#Delhi 2 Min Read
Default Image