சுவையான காலிஃப்ளவர் மசாலா எளிமையாக செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம். சப்பாத்தி, நாண் போன்ற உணவு வகைகளுக்கு வித்தியாசமான முறையில் சுவையான காலிஃப்ளவர் மசாலா செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள். இனி இதேபோன்ற மசாலா செய்ய குழந்தைகள் கூறுவார்கள். தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் – 1, வெங்காயம் – 1, தக்காளி – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா – […]
மதிய நேரத்தில் குழம்புகள் எதையாவது வைப்பதற்கு நேரமில்லை என்று வருத்தப்பட வேண்டாம். நாம் வித்தியாசமான சாதங்கள் ஏதாவது செய்தால் நிச்சயம் விரைவாக செய்து முடித்து விட முடியும். இன்று ஆரோக்கியமான காலிஃப்ளவர் புதினா ரைஸ் எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் காலிஃப்ளவர் பச்சை மிளகாய் புதினா நெய் உப்பு எண்ணெய் இஞ்சி பூண்டு விழுது பெரிய வெங்காயம் செய்முறை வேக வைத்தல் : முதலில் காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக […]
தற்போதைய நவீன காலகட்டத்தில் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என விரும்பினாலும், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது இல்லை. இதனாலேயே பலரின் உடல் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் உடலின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக உடல் உள்ளுறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம் நமது உடலில் ஒரு வடிகட்டி போல செயல்படுகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. ஆனால், இந்த சிறுநீரகமே பாதிக்கப்பட்டால் நமது உடல் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும். எனவே நாம் […]
மாலை நேரத்தில் ஏதாவது சூடாக, மொறுமொறுப்பாக சாப்பிட வேண்டும் என அனைவருமே விரும்புவது வழக்கம். ஆனால் என்ன செய்து சாப்பிடுவது? எப்பொழுதும் போல வடை செய்து சாப்பிடுவதை விட வித்தியாசமாக ஏதாவது செய்து சாப்பிடலாம். இன்று காலிஃபிளவர் வைத்து பாப்கான் எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் காலிஃபிளவர் எண்ணெய் சோயா சாஸ் சில்லி சாஸ் எலுமிச்சை சாறு இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் மிளகுத்தூள் உப்பு கோதுமை மாவு சோள […]
வீட்டிலேயே எப்படி அட்டகாசமாக காலிஃப்ளவர் 65 செய்வது என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் காலிஃப்ளவர் கடலைமாவு சோளமாவு கருவேப்பில்லை உப்பு சீரகம் செய்முறை முதலில் அடுப்பில் தண்ணீர் வைத்து நன்றாக கொதித்ததும் உப்பு சேர்த்து துண்டு துண்டாக நறுக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் பூவில் ஊற்றவும். ஒரு 10 நிமிடம் ஊறவைத்துவிட்டு வடிகட்டவும். அப்பொழுது தான் அந்த பூவில் ஏதேனும் புழுக்கள் இருந்தாலும் சுத்தமாகும். பின் அந்த வடித்துவைத்துள்ள பூவுடன் காலை மாவு, சோலா மாவு […]
பொதுவாக அனைவரும் உட்கொள்ளும் காய்கறிகளில் காலிஃபிளவர் ஒன்றாகும். ஆனால், அதை உட்கொள்ளும் போது ஏற்படும் நன்மைகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா.? வாருங்கள் பார்க்கலாம்… காலிஃபிளவர் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது காலிஃபிளவர் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. நம் உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதில் உள்ளன. மேலும், இதில் உள்ள கலோரிகளின் அளவு குறைவாக உள்ளது. காலிஃபிளவர் ஃபைபர், வைட்டமின்-சி, கே, பி -6, ஃபோலேட், பாண்டோடெடிக் அமிலம், பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற […]
கடந்த சில தசாப்தங்களாக நீரிழிவு நோய் ஒரு தொற்றுநோயாக மாறியது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, 18 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களில் உலகளாவிய நீரிழிவு நோய் 1980 ல் 4.7% ஆக இருந்தது, 2014 இல் 8.5% ஆக அதிகரித்துள்ளது. இது மட்டுமல்லாமல், 2030 ஆம் ஆண்டில் நீரிழிவு இறப்புக்கு ஏழாவது முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் WHO கூறியுள்ளது. நீரிழிவு நோயின் சிக்கல் என்னவென்றால், இது உங்கள் சிறுநீரகங்கள், இதயம் அல்லது கணையம் என […]
சுவையான காலிஃப்ளவர் சூப் செய்யும் முறை. காலிஃப்ளவரை பொரித்து சாப்பிடுவது, குழம்பு வைப்பது கூட்டு வைப்பது என வித்தியாசமான பல முறைகளில் சாப்பிட்டிருப்போம். இன்று இந்த காலிஃப்ளவரில் சுவையான சூப் வீட்டிலேயே செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் காலிப்பிளவர் – 1 பாசிப்பருப்பு – 200 கிராம் வெங்காயம் – 250 கிராம் தக்காளி […]