இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 -வது டெஸ்ட் போட்டியில் தற்போது வருகிறது.இந்த போட்டியில் நேற்று முதலில் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் அடித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி நேற்றைய ஆட்ட முடிவில் விக்கெட்டை இழக்காமல் 63 ரன்கள் எடுத்தனர்.இதைதொடர்ந்து இன்று விளையாடிய நியூசிலாந்து 235 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி தொடர்ந்து விக்கெட்டை இழந்தது.177 […]