“யாருங்க இந்த காலத்துல சாதி, மதம்லா பாக்குறாங்க” இந்த வார்த்தைக்கு பின்னால் ஆயிரம் ஆயிரம் அரசியல் சூழ்ந்திருக்கிறது என்பதே நிதர்சனம். சாதி- இந்த ஒற்றை வார்த்தை பல குடும்பங்களை வேரோடு சாய்த்துள்ளது. வயிற்றில் சற்று முன் கருவுற்ற சிசுவையும் இந்த சாதிக்குள் சேர்க்கும் பழக்கம் இந்த மனித இனத்திற்கே உரிய பண்பாக மாறியுள்ளது. ஊர்களின் அளவில் சாதியாகவும், தேசிய அளவில் மதமாகவும் இரு பெரிய அணுகுண்டாகவே இவை நீண்ட நாட்களாக வேரூன்றி உள்ளது. ஆனால், இதற்கும் எனக்கும் […]