சினிமா துறையில் இருக்கும் பல நடிகர்கள், நடிகைள் நடிப்பின் மீது ஆர்வம் இருந்த காரணத்தால் ஆரம்ப காலத்தில் படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து தான் முன்னணி பிரபலங்களாக வளர்ந்து இருக்கிறார்கள். அதிலும் ஒரு சில நடிகர்கள், நடிகைகள் எல்லாம் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் திறமைகளை வைத்துக்கொண்டு திணறி கஷ்ட்டப்பட்டு சினிமாவிற்கு வந்திருக்கிறார்கள். அவர்களை போலவே, மக்கள் பலரும் நடிப்பு திறமைகளை வைத்துக்கொண்டு பட வாய்ப்புகளில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா அதன் […]