சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கூட இதனை அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். பீகார், கர்நாடகா, தெலுங்கானா மாநில அரசுகள் அங்கு சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடிந்துவிட்டன. ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக இன்னும் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருக்கிறது. அதற்கான அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது எனவும் கூறி […]