சென்னை:முதல்வர் ஸ்டாலின் மீதான 18 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மீது 18 அவதூறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில்,அதனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவதூறு வழக்குகளை திரும்பப் பெற்ற அரசாணையை ஏற்று முதல்வரின் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னதாக தாக்கல் செய்த மனுவை […]
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மக்களுக்கு சாதகமான பல திட்டங்களை வகுத்து வருகிறார். இந்நிலையில் 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தது. இந்த போராட்டத்தின் போது சட்ட ஒழுங்கு சீர்குலைவை தடுக்க […]
தலைநகர் சென்னையில் கொரோனா உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில் கட்டுப்படுத்த மீண்டும் அங்கு லாக்டவுன் அமல்படுத்தப் பட்டது.கட்டுப்பாடுகளை மீறியதாக 2,000 வாகனங்கள் முதல் நாளிலேயே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று(வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் லாக்டவுன் ஆனது அமல்படுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் ஆனது கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விட இம்முறை கடுமையாக இருக்கும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.இந்நிலையில் சென்னை லாக்டவுன் நிலவரத்தை ஆய்வு செய்த காவல் […]
ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 5,740 புகார்கள் பெறப்பட்டுள்ளன. கொரோனா தீவிரம் காரணமாக நாடு முழுவதும் 4 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் மே 31 வரை பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்தும் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளையே முடங்கி இருக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்த பொதுமுடக்கத்தால் சிலர் வீட்டில் குடும்ப பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. அது சில நேரம் வன்முறையில் […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் சிங்கப்பூரிலும் கொரோனா வைரஸ் தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளது. தற்போது வரை சிங்கப்பூரில் 18,778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் இதுவரை 18 பேர் மட்டுமே இந்த தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் சிங்கப்பூரில் இறப்பு எண்ணிக்கை 0.1 சதவீதம் என்ற அளவிலேயே கட்டுக்குள் உள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,000 நெருங்கி வரும் நிலையில் அங்கு வேலைக்கு சென்றுள்ள இந்தியர்கள் […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் 2 வழக்குகள் அல்ல ,2000 வழக்குகள் தொடர்ந்தாலும் கவலைப்படப்போவதில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முரசொலி பேட்டியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட நல்லாட்சி விருது குறித்து கருத்து கூறினார்.மேலும் முரசொலி நாளிதழில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும் கருத்து தெரிவித்து இருந்தார்.இது மட்டும் அல்லாமல் திருமண விழா ஒன்றில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பாஜக கூட்டணியில் உள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் […]
காவிரி மேலாண்மை ஆணையம் 16.2.18 காவிரி நதி நீர் பங்கீட்டின் மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 16-ந் தேதி இறுதி தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க கர்நாடக அரசிற்குஉத்தரவிட்டது. தமிழக அரசின் தொடர் சட்டப் போராட்டத்தால் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. மரணம் அடிப்படை உரிமை 10.3.18 கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஒருவர் கவுரவமாக உயிரிழப்பதும் […]