Tag: case filed

இளையராஜாவின் வக்கீல் நோட்டீஸ்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர் விளக்கம்.!

இளையராஜா : பாடல்கள் மீது இசையமைப்பாளர் உரிமை கோர முடியாது என இளையராஜாவின் வக்கீல் நோட்டீஸுக்கு தயாரிப்பாளர் வினோத் குமார் விளக்கம் அளித்துள்ளார். மலையாளத்தில் இயக்குனர் சிதம்பரம் இயக்கிய “மஞ்சும்மல் பாய்ஸ்”  திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் குணா படத்தில் வரும் “கண்மணி அன்போடு காதலன்” என்ற பாடலை படக்குழு பயன்படுத்தியது. இந்த பாடல் இடம்பெற்றிருந்தது காரணமாக படம் தமிழிலும் சக்கை போடு போட்டது. இந்நிலையில், குணா பட பாடலின் […]

case filed 5 Min Read
Ilayaraja - Manjummel Boys Producer

இப்படியொரு மோசடியில் சிக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள்.! பாய்ந்தது வழக்கு.!

Manjummel Boys: உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தமஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பு மற்றும் வசூலை பெற்ற கொண்ட மலையாள திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இது மலையாள சினிமாவை தாண்டி தமிழிலும்சக்கை போடு போட்டது. இந்த நிலையில், இப்படம் வெற்றி பெற்றால் படத்தின் லாபத்தில்பங்கு தருவதாகக் கூறி ரூ.7 கோடி முதலீடு பெற்று ஏமாற்றியதாகவும், படம் அமோக வெற்றி பெற்றும், தனக்கு எதுவும் கிடைக்கவில்லை. […]

case filed 3 Min Read
Manjummel Boys

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு – இந்திய கடற்படையினர் மீது வழக்குப்பதிவு…!

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது வழக்குப்பதிவு.  நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படையினர், குறிப்பிட்ட அந்த படகு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த படகை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. எச்சரிப்பையும் மீறி, அந்த படகு மீன்பிடித்த காரணத்தால் படகை நோக்கி காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக மீனவர் வீரவேல் மீது […]

- 3 Min Read
Default Image

அவதூறு பரப்பியதாக மூதாட்டி மீது வழக்குப்பதிவு…!

அரசு பேருந்தில் ஓசி டிக்கெட் வேண்டாம் என கூறி நடத்துநரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்.  அமைச்சர் பொன்முடி அவர்கள் மகளிர் இலவச பேருந்து குறித்து அவர் பேசியிருந்தது சர்ச்சையானது. இந்த நிலையில்,  கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வயதான மூதாட்டி ஒருவர் காசு கொடுத்து பயணச்சீட்டை கேட்டுள்ளார். அதற்க்கு நடத்துநர் காசு வேண்டாம் இலவசம் என்று கூறியதும் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டி ஓசி டிக்கெட் எனக்கு […]

#Police 3 Min Read
Default Image

மத உணர்வுகளை புண்படுத்தியதாக அஜய் தேவ்கனின் ‘Thank God’ படத்திற்கு எதிராக வழக்கு பதி

இந்திர குமார் இயக்கத்தில் அஜய் தேவ்கன் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகி வரும் ‘தேங்க் காட்’ திரைப்படம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக  வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹிமான்ஷு ஸ்ரீவஸ்தவா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். நோரா ஃபதேஹி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் நடித்துள்ள இப்படத்தில் தேவ்கன் இந்து கடவுளான சித்ரகுப்தனாக நடிக்கிறார்.

Ajay Devgan's 2 Min Read
Default Image

தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து-மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

தடுப்பூசி குறித்த சர்ச்சையான கருத்து தெரிவித்த மன்சூர் அலிகான் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால்,சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்தார். இந்த நிலையில் விவேக் மரணம் குறித்து பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,தடுப்பூசி போட்டுக் கொண்ட காரணத்தினால் தான் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று குற்றம் சாட்டினார். அதுமட்டுமல்லாமல், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும் கூறினார். இதனையடுத்து,பிரதமர் […]

5 sections. 3 Min Read
Default Image

நடிகர் அமிதாப் பச்சன் மீது வழக்குப்பதிவு…

அமிதாப் பச்சன் மீது உத்தரப் பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அமிதாப் பட்சன் தனியார் தொலைக்காட்சி நடத்தி வருகின்ற பனோகா குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன் மற்றும் நடிகர் அனூப் சோனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தனர். அப்போது அவர்களிடம் அம்பேத்கர் அவரது ஆதரவாளர்களும் எந்த வசனத்தின் நகல்களை எரித்தனர் போன்ற பல கேள்வி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்நிகழ்ச்சியில் நடிகர் அமித்பா […]

actor Amitabh Bachchan 2 Min Read
Default Image

தேசிய கோடியை அவமதித்த வழக்கு.. எஸ்.வி சேகர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

நடிகர் மற்றும் பாஜக நிர்வாகியான எஸ்.வி. சேகர், தேசிய கொடி குறித்து பேசி ஒரு விடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாகி, சர்ச்சைக்குள்ளானது. இதனையடுத்து, எஸ்.வி.சேகர் மீது சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் தேசிய கோடியை அவமதித்ததாகவும், தமிழக முதலமைச்சர் பெயருக்கு களங்கம் விளைப்பதாக கூறி ராஜரத்தினம் என்பவர் புகாரளித்தார். அவரின் புகாரையடுத்து, எஸ்.வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உட்பட 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

case filed 2 Min Read
Default Image