நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. இந்திய சந்தைகள் இன்று ப்ரீ ஓபனிங் சந்தை தொடக்கத்தில் பலமான சரிவில் தான் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 581.19 புள்ளிகள் குறைந்து, 55,048.30 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 174.30 புள்ளிகள் குறைந்து, 16,394.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 2 பங்குகள் ஏற்றத்திலும், 1 பங்குகள் சரிவிலும்,3224 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது. நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான […]