இன்று காலை 09 .28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி47 ராக்கெட் மூலம் மொத்தமாக 14 செயற்கைக்கோள்கள் வைத்து விண்ணில் ஏவப்பட்டது. அதில் இந்தியாவுக்கு சொந்தமான 3 கார்டோசாட் செயற்கைக்கோள்கள் மீதம் உள்ள 13 நானோ செயற்கைக்கோள் அமெரிக்காவுக்கு சொந்தமானது. கார்டோசாட்-3 செயற்கைக்கோள் துல்லியமான படங்களை அனுப்பும் திறன் கொண்டது. புவியில் இருந்து 509 கி.மீ தொலைவிலான சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. மேலும் அமெரிக்காவுக்கு சொந்தமான […]
இன்று கார்டோசாட் -3 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய வகை செயற்கைகோள்களுடன் இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்தது. பிஎஸ்எல்விசி-47 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படுகிறது.இந்த கார்டோசாட் -3 செயற்கைக்கோள் 1,625 கிலோ எடை கொண்டது. 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த செயற்கைகோள் துல்லியமாக […]
பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்விசி-47 ராக்கெட் மூலமாக இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய வகை செயற்கைகோள்களுடன் வருகின்ற 27-ஆம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. 1,625 கிலோ எடை கொண்டது கார்டோசாட் -3 செயற்கைக்கோள்.புவி கண்காணிப்பு, பாதுகாப்பு கண்காணிப்புக்கு உதவவுள்ளது இந்த செயற்கைகோள்.இந்த நிலையில் இன்று பிஎஸ்எல்வி சி-47 […]
பிஎஸ்எல்விசி-47 ராக்கெட் 25ஆம் தேதிக்கு பதில் வரும் 27ஆம் தேதி ஏவப்படும் என்று இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்விசி-47 ராக்கெட் மூலமாக இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவின் 13 நானோ வகை செயற்கைகோள்களுடன் வருகின்ற 25-ஆம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்தது. #ISRO #PSLV #Cartosat3 The launch of PSLV-C47 carrying […]