ஒரு நிமிடத்தில் 50 கார்டூன் கதாபாத்திரங்களை அடையாளம் கண்டு 5 வயது சிறுவன் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீஷ் நிர்காவ் கார்டூன் கதாபாத்திரங்களை அடையாளம் கண்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் . அச்சிறுவன் ஒரு நிமிடத்தில் 50 கார்டூன் கதாபாத்திரங்களை அடையாளம் கண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சென்னையை சேர்ந்த 5 வயது சிறுவனின் இந்த சாதனையை கின்னஸ் உலக சாதனைகளின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த […]