நாம் நமது வீடுகளில் கேரட்டை வைத்து கூட்டு, பொரியல், குழம்பு என பல வகையில் சமையல்களை செய்திருப்போம். தற்போது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த கேரட்டை வைத்து வித்தியாசமான, குழந்தைகளுக்கு பிடித்த ஒரு அட்டகாசமான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கேரட் – அரை கிலோ பால் – அரை கப் சீனி – அரை கப் நெய் – 1 ஸ்பூன் முந்திரி – 5 ஏலக்காய் தூள் – சிறிதளவு சோள மாவு […]