இயற்கையில் கிடைத்துள்ள வரமாகிய காய்கறிகளில் ஒன்றான கேரட்டிலுள்ள அளவில்லா நன்மைகள் மற்றும் மருத்துவகுணங்கள் குறித்து பார்ப்போம். கேரட்டின் நன்மைகள் & மருத்துவ குணங்கள் கேரட்டில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தயமின் ஆகியவை உள்ளது. இதனால் கண் பார்வை தெளிவடைவதில் மிகவும் உதவுகிறது. கேரட்டில் ஃபால்கரிநால் எனும் செல்லை எதிர்த்து போராட்டம் சக்தி அதிகம் உள்ளதால் புற்றுநோய் செல்களை அளிக்க உதவுகிறது. வைட்டமின் ஏ அதிகம் […]