பொதுவாக நமது வீடுகளில் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ சமையலுக்காக காய்கறிகளை வாங்கி வைப்பதுண்டு. நாம் வாங்குகிற எல்லா காய்கறிகளையும் நாம் சமைப்பதில்லை. சில சமயங்களில் சமைக்காமல் அப்படியே போட்டு விடுகிறோம். இதனால் அந்த காய்கறிகளை சில நாட்களுக்கு பின்பு குப்பையில் தூக்கி எறிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். தற்போது இந்த பதிவில் நமது வீடுகளில் வாடிப்போன அல்லது காய்ந்த கேரட் இருந்தால் அதனை தூக்கி எறியாமல் உபயோகமான முறையில் சமையலுக்கு […]