Carrot payasam : உங்க வீட்டுல கேரட் இருக்கா..? அப்ப இந்த ரெசிபியை செய்து பாருங்க..!நம் அனைவரும் வீடுகளில் கேரட்டை வைத்து பலவகையான சமையல்களை செய்வதுண்டு. இதில் வைட்டமின் A, வைட்டமின் K, பொட்டாசியம், மற்றும் நார்ச்சத்து ஆகியவை உள்ளது.
தித்திக்கும் சுவையில் கேரட் பாயசம் செய்வது எப்படிHere is the information about How to make carrotpayasam on the tasteful taste-thithikumsuvaiyil carrotpayasam seivathu eppadi