Tag: Carrot

Carrot Halwa : உங்க வீட்ல கேரட் இருந்தா இப்படி செய்து பாருங்க..!

நாம் நமது வீடுகளில் கேரட்டை வைத்து கூட்டு, பொரியல், குழம்பு என பல வகையில் சமையல்களை செய்திருப்போம். தற்போது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த கேரட்டை வைத்து  வித்தியாசமான, குழந்தைகளுக்கு பிடித்த ஒரு அட்டகாசமான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  கேரட் – அரை கிலோ பால் – அரை கப் சீனி – அரை கப் நெய் –  1 ஸ்பூன் முந்திரி – 5 ஏலக்காய் தூள் – சிறிதளவு சோள மாவு […]

#CarrotHalwa 5 Min Read
CarrotHalwa

Carrot payasam : உங்க வீட்டுல கேரட் இருக்கா..? அப்ப இந்த ரெசிபியை செய்து பாருங்க..!

நம் அனைவரும் வீடுகளில் கேரட்டை வைத்து பலவகையான சமையல்களை செய்வதுண்டு. இதில் வைட்டமின் A, வைட்டமின் K, பொட்டாசியம், மற்றும் நார்ச்சத்து ஆகியவை உள்ளது. கேரட்டில் உள்ள வைட்டமின் A கண் பார்வை, நோய் எதிர்ப்பு சக்தி, மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கேரட்டை வைத்து சூப், சாலட், மற்றும் ஜூஸ் போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் கேரட் பாயசம் செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை  கேரட் -1 […]

Carrot 3 Min Read
Carrot payasam

Carrot : இல்லத்தரசிகளே..! இனிமேல் வாடிப்போன கேரட்டை தூக்கி எறியாதீங்க..! இதோ சூப்பர் டிப்ஸ்..!

பொதுவாக நமது வீடுகளில் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ சமையலுக்காக காய்கறிகளை வாங்கி வைப்பதுண்டு.  நாம் வாங்குகிற எல்லா காய்கறிகளையும் நாம் சமைப்பதில்லை. சில சமயங்களில் சமைக்காமல் அப்படியே போட்டு விடுகிறோம். இதனால் அந்த காய்கறிகளை சில நாட்களுக்கு பின்பு குப்பையில் தூக்கி எறிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். தற்போது இந்த பதிவில் நமது வீடுகளில் வாடிப்போன அல்லது காய்ந்த கேரட் இருந்தால் அதனை தூக்கி எறியாமல் உபயோகமான முறையில் சமையலுக்கு […]

Carrot 6 Min Read
carrot

ஆரோக்கியமான கேரட் சட்னி ஐந்து நிமிடத்தில் செய்வது எப்படி…?

காலை நேரத்தில் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி செய்யும் பொழுது தொட்டு கொள்வதற்கு சட்னி அல்லது சாம்பார் செய்வது வழக்கம். பெரும்பாலும் பலர் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்து இட்லி தோசைக்கு சாப்பிடுவார்கள். ஆனால் இன்று நாம் ஆரோக்கியமான முறையில், அதே சமயம் அட்டகாசமான சுவை கொண்ட கேரட் சட்னி எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் துருவிய கேரட் தேங்காய் கொத்தமல்லி பூண்டு உப்பு […]

breakfast 3 Min Read
Default Image

5 நிமிடத்தில் அட்டகாசமான கேரட் வடை எப்படி செய்வது…?

வடை என்றால் நாம் உளுந்து வடை, கார வடை, வெங்காய வடை என அடிக்கடி கேள்விப்பட்ட வடைகளை தான் வாங்கி சாப்பிடுகிறோம். இந்த வடைகளை நாம் வீட்டிலும் அதை தான் செய்து பார்த்திருப்போம். கேரட் வடை யாரவது சாப்பிட்டு இருக்கிறீர்களா? சாப்பிட்டிருந்தாலும் அதை எப்படி செய்வது என தெரியவில்லையா? வாருங்கள் அறிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் கேரட் சின்ன வெங்காயம் கொத்தமல்லி தழை கருவேப்பில்லை பொட்டு கடலை பச்சை மிளகாய் எண்ணெய் உப்பு பெருங்காயத்தூள் செய்முறை கலவை […]

Carrot 3 Min Read
Default Image

கேரட்டில் சட்னி செய்ய முடியுமா? பார்க்கலாம் வாருங்கள்!

கேரட் பெரும்பாலும் சாம்பார் மற்றும் கூட்டு செய்வதற்காகவும் தான் நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அந்த கேரட்டிலேயே அட்டகாசமான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் துருவிய கேரட் துருவிய தேங்காய் கொத்தமல்லி வறுத்த வேர்க்கடலை பூண்டு எண்ணெய் வர மிளகாய் கடுகு உப்பு செய்முறை முதலில் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், கொத்தமல்லி ஆகிய இரண்டையும் நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் அதே கடாயில் கேரட்டை […]

Carrot 3 Min Read
Default Image

சத்தான கேரட் பொரியல் செய்வது எப்படி?

நாம் சில காய்கறிகளை பச்சையாகவே சாப்பிடுவது உண்டு. அப்படி பச்சையாகவே சாப்பிடக் கூடிய காய்கறிகளில் ஒன்றான கேரட்டில், பொரியல் எப்படி செய்வது என்று பார்ப்போம். நாம் நமது வீடுகளில் சமையலின் போது, பல வகையான காய்கறிகளை சாய்த்து சாப்பிடுவது உண்டு. காய்கறிகள் அனைத்திலுமே நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பலவகையான சத்துக்கள் உள்ளது. அதிலும் நாம் சில காய்கறிகளை பச்சையாகவே சாப்பிடுவது உண்டு. அப்படி பச்சையாகவே சாப்பிடக் கூடிய காய்கறிகளில் ஒன்றான கேரட்டில், பொரியல் எப்படி செய்வது […]

Carrot 4 Min Read
Default Image

சரும பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கேரட்!

கேரட்டை பயன்படுத்தி, முகத்தில் உள்ள இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் சரும பிரச்சனைகளை நீக்கி முக அழகை மெருகூட்டுவது எப்படி என்று பார்ப்போம்.  நாம் அனைவரும் சரும அழகை பாதுகாப்பதோடு, ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அவற்றில் இருந்து  கொள்ள பல வழிமுறைகளை கையாள்வது உண்டு. அவ்வாறு கையாளும் வழிமுறைகள் இயற்கையானதாக இருந்தால், சிறப்பாக இருக்கும். தற்போது இந்த பதிவில் சரும பிரச்சனைகள் போக்க, இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை கேரட் […]

#BeautyTips 3 Min Read
Default Image

கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அதிகமாக கேரட்டை பச்சையாக தான் சாப்பிடுவது வழக்கம். ஆனால், இவ்வாறு பச்சையாக சாப்பிடுவதால், நமது உடலில் உள்ள பல ஆரோக்கிய கேடுகள் குணமாகிறது. கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. கொழுப்புகள்  உடல் எடை அதிகரிக்க காரணமாக உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்குவதில் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது குடல் புண் சம்பந்தமான பிரச்சனைகளையும் நீக்குகிறது. வயிற்றுவலி  வயிற்று சம்பந்தமான பிரச்சனை […]

Carrot 3 Min Read
Default Image

2 கேரட் இருந்தால் போதும், சுவையான ஐஸ்க்ரீம் வீட்டிலேயே தயார்!

இயற்கையாகவே நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் மற்றும் காய்கறிகளை வைத்து நாம் உடல் நலத்தை நன்றாக பேண முடியும். ஆனால், நாம் செயற்கையான பொருள்களை தான் விரும்பி சாப்பிடுகிறோம். அதற்க்கு காரணம் அதின் சுவை தான். தற்பொழுதும் நாம் வெளியில் கிடைப்பதை விட சுவையான ஐஸ் கிரீம் கேரட்டிலிருந்து எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையானவை கேரட் பால் சர்க்கரை ஃபுட் கலர் நட்ஸ் கலவை வெனிலா எசன்ஸ் செய்முறை முதலில் கேரட்டை தோல் நீக்கி சிறு சிறு […]

Carrot 3 Min Read
Default Image

இரவில் பீன்ஸ் மற்றும் கேரட் சாப்பிட்டால் என்ன நன்மை..?

இரவில் பீன்ஸ் மற்றும் கேரட் சாப்பிட்டால் என்ன நன்மை பீன்ஸ்: நாம் நமது சமையல்களில் அதிகமாக காய்கரிகளை சேர்த்துக் கொள்வது வழக்கம். அதிலும் அனைவருமே அணைத்து காய்கறிகளையும் விரும்பி சாப்பிடுவதில்லை. தற்போது இந்த பதிவில், பீன்ஸில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே, குடல் புண் மற்றும் வாய் புண் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இதற்கு நமது முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள் கூட காரணமாகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள், […]

Carrot 7 Min Read
Default Image

காலையில் கேரட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?

காலையில் கேரட் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அணைத்து சத்துக்களும் கிடைக்கிறது. கண்பார்வை நன்றாக இருக்கும். உடலில் இருக்கும் தோலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. கோடைகாலத்தில் வெளியில் சென்று வரும்போது புறஊதா கதிர்கள் தோலை பாதிக்கிறது. தோல் கருப்பாவதை தடுக்கிறது. தோலில் சிராய்ப்பு காயம், அரிப்பு இருந்தால் கேரட்டை அறைத்து தடவினால் மிகவும் நல்லது. மேலும் தோலில் ஏற்படும் பிரச்னை மற்றும் புண்களை கேரட் ஆற்றும் மேலும் கேரட் கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.மேலும் வீக்கம், வலியை […]

Carrot 5 Min Read
Default Image

காலையில் கேரட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?

காலையில் கேரட் சாப்பிட்டால் மிகவும் நல்லது. காலையில் கேரட் சாப்பிட்டால் சத்து கண்களுக்கு பலம் கொடுக்க கூடியது. மேலும் கண்பார்வை நன்றாக இருக்கும். உடலில் இருக்கும் தோலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. கோடைகாலத்தில் வெளியில் சென்று வரும்போது புறஊதா கதிர்கள் தோலை பாதிக்கிறது. தோல் கருப்பாவதை தடுக்கிறது. தோலில் சிராய்ப்பு காயம், அரிப்பு இருந்தால் கேரட்டை அறைத்து தடவினால் மிகவும் நல்லது. மேலும் தோலில் ஏற்படும் பிரச்னை மற்றும் புண்களை கேரட் ஆற்றும் மேலும் கேரட் கிருமிகளை அழித்து […]

Carrot 5 Min Read
Default Image

கேரட்டின் அளவில்லா நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்!

இயற்கையில் கிடைத்துள்ள வரமாகிய காய்கறிகளில் ஒன்றான கேரட்டிலுள்ள அளவில்லா நன்மைகள் மற்றும் மருத்துவகுணங்கள் குறித்து பார்ப்போம்.  கேரட்டின் நன்மைகள் & மருத்துவ குணங்கள் கேரட்டில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தயமின் ஆகியவை உள்ளது. இதனால் கண் பார்வை தெளிவடைவதில் மிகவும் உதவுகிறது. கேரட்டில் ஃபால்கரிநால் எனும் செல்லை எதிர்த்து போராட்டம் சக்தி அதிகம் உள்ளதால் புற்றுநோய் செல்களை அளிக்க உதவுகிறது. வைட்டமின் ஏ அதிகம் […]

Carrot 2 Min Read
Default Image

நீங்கள் இளமை மாறாமல் இருக்க வேண்டுமா? அப்ப இந்த ஜூஸ் குடிங்க!

முதுமையடையாமல், இளமையை  வைத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ். இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் தங்களது இளமையை தக்க வைத்துக் கொள்வதை தான் விரும்புகின்றனர்.  ஆனால், இன்றைய உணவு பழக்கவழக்கங்கள் தானாகவே நம்மை அடைய செய்கிறது.  தற்போது இந்த பதிவில் இளமையை தக்க வைத்துக் கொள்வது எப்படி என்று பார்ப்போம்.  கேரட் ஜூஸ்  கேரட்டில் நமது இளமையை தக்க வைத்து கொள்ள தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. கேரட் உடல் ஆரோக்யத்தை மேம்படுவதுடன், சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இந்த […]

#Tomato 3 Min Read
Default Image

அட்டகாசமான கேரட் சாதம் செய்வது எப்படி தெரியுமா?

கேரட் நமது கண்களுக்கு நல்ல பார்வை அளிப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ரத்தம் மற்றும் நரம்பு மண்டலங்களுக்கும் இதனால் பல பலன்கள் கிடைக்கிறது. இந்த கேரட்டை நாம் உணவு எப்படி சேர்த்துக் கொள்வது என்று தெரியாமல் இருக்கிறோம். பச்சையாக சாப்பிடுவது நல்லது, ஆனால் அதை எப்படி உணவாக செய்யலாம் என்று பார்ப்போம். தேவையானவை கேரட் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் மஞ்சள் தூள் உப்பு எண்ணெய் வடித்த சாதம் செய்முறை முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை […]

carrorrice 2 Min Read
Default Image

கறுப்பா இருக்கேன்னு கவலைப்படாதீங்க! இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

முகக் கருமையை போக்குவதற்கான  வழிமுறைகள்.  இன்று இளைய தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே தங்களது கருமையான நிறத்தை எப்படி மாற்றுவது என்பது  தான். இதனால், இவர்கள் தங்களது பணத்தை செலவழித்து கெமிக்கல் கலந்து க்ரீம்களை பயன்படுத்தி பல பக்கவிளைவுகளை தெடிக் கொள்கின்றனர். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், கருமையான நிறத்தை எப்படி வெண்மையாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கேரட் – பாதி கொய்யா பழம் – 1 செய்முறை முதலில் ஒரு பௌலில் […]

Carrot 3 Min Read
Default Image

ஆண்களுக்கு கேரட் தரும் நன்மைகள்!

ஆண்களுக்கு கேரட் தரும் நன்மைகள் பல இருக்கிறது. ஆனாலும் எல்லா காய்கறிகளும் நன்மை தரும் ஆனால் கேரட் முக்கிய பங்கு வகுக்கிறதாம். கேரட்டில் இருக்கும் உண்மைகள் அதை இருக்கிறது அதில் ஆண்களுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது, ஆண்கள் கேரட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அவர்களை உடல் நலத்திற்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். மேலும் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட கேரட் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும் அதுமட்டுமில்லாமல் இது ஒரு குளிர்கால காய்கறி என்பதால் இது […]

Carrot 4 Min Read
Default Image

கேரட்டை பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி.?

கேரட் பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கும் வழிமுறைகள் : தலை முடி உதிர்வது அனைவரிடமும் உள்ள ஒரு பெரிய பிரச்சனையாகவே கருதப்படுகிறது.இது தலையில் உள்ள ஹார்மோன் சுரப்பி நின்றுபோவதால் ஏற்படுகிறது.இதனால் இன்றைய கால இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் முக்கிய பிரச்சனையாகவே இருக்கிறது. முடி உதிர்வதற்காக இன்று பலரும் மருத்துவர்களிடம் சென்று அதிக பணம் செலவு செய்து சிகிச்சை பெற்று வருகின்றன.நாம் அன்றாடம் பயன்படுத்தும் கேரட்டை பயன்படுத்தி கூந்தல் பிரச்சனையை எவ்வாறு தீர்க்கலாம் என்பதை பற்றி பின்வருமாறு காணலாம். தேவையான […]

Avocado fruit 3 Min Read
Default Image

கேரட்டை பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யலாம்.!

இன்றைய காலத்து இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருப்பது முடி உதிர்வது. இந்த முடி உதிர்வதற்காக  பல மருத்துவரிடம் சென்று அதிக அளவு செலவு செய்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அந்த சிகிக்சை  சிலருக்கு ஏற்றுக்கொள்ளும்,சிலருக்கு ஏற்றுக்கொள்ளாது நிலையில் நாம் தினமும் சமையல் பயன்படுத்தக்கூடிய கேரட்டை பயன்படுத்தி நம் கூந்தல் பிரச்சனைகளை தீர்க்க முடியும். அந்த வகையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க கேரட்டை  எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி இப்போது பார்க்கலாம். தேவையான பொருள்கள்: […]

Carrot 3 Min Read
Default Image