Tag: Carrallies

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலிபோர்னியாவில் கார் பேரணி நடத்தி போராட்டம்.!

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமெரிக்கர்கள் கலிபோர்னியாவில் கார் பேரணி நடத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் . மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா , குஜராத் , உத்தரப்பிரதேசம் மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. இவர்களின் போராட்டம் தொடர்ந்து 11-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒரு சில எதிர் கட்சிகள் ஆதரவு […]

california 5 Min Read
Default Image