கர்நாடக இசையில் தென் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில், இசைத்துறையில் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்த இசை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். இசைத்துறையில் சாதனை படைத்த இசை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி அவர் கவுரவித்தார். இதனைதொடர்ந்து பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கர்நாடக இசை நமது நாட்டின் சிறந்த இசையாக […]