ஆஸ்திரேலிய பெண் ஒருவர் இந்தியாவிற்கு வந்த போது அவரிடம் அறிமுகமான நபர் 2 மாதம் வரை பாலியல் கொடுமை செய்த சம்பவத்தை புத்தகமாக வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார்மென் கிரீன்ரீ தனது இளமை காலத்தில் கடல் மீது சாகசம் செய்யும் பயிற்சியை தொடர்ந்து 7 வருடங்களாக தீவிரமாக மேற்கொண்டு வந்துள்ளார். ஆனால் அவரால் உலக சுற்றுப்பயணத்திற்கு தகுதி பெற முடியாததை அடுத்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். தனக்கு மாறுதல் தேவைப்பட்ட அந்த நேரத்தில் தலாய் லாமாவின் கீழ் […]