சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் (சாய்) சுயநினைவை இழந்து மயக்கமடைந்தான். பின்னர் அந்த சிறுவனை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக, அந்த வழியாக ரவளி என்ற சென்ற பெண் மருத்துவர், தயக்கமின்றி அந்தச் சிறுவனுக்கு சாலையில் படுக்க வைத்து சிபிஆர் (CPR) […]