தூத்துக்குடி : மஞ்சள் மூட்டைகள் பீடி இலைகள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவை தூத்துக்குடி முள்ளக்காடு கோவளம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சிலர் கடத்த உள்ளதாக க்யூப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து க்யூ பிரிவு காவல்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். இன்று அதிகாலை 2 மணியளவில் க்யூ பிரிவு போலீசார் தூத்துக்குடி கோவளம் கடற்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக வந்த சரக்கு வாகனத்தை மடக்கி […]
பெரும்பாலும் ஆண்கள், பெண்கள் இருவருமே உடல் எடை சற்று அதிகமாக இருந்தால் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக அழகாக தெரிய வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக டயட் என்ற பெயரில் உணவு வகைகளை குறைத்து, உடற்பயிற்சியை அதிகமாக்கி கொள்ளுகிறார்கள். சிலர் அவசியமற்ற மாத்திரை, மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், இவையெல்லாம் அவசியமே கிடையாது. உண்மையில் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைத்து நீங்கள் விரும்பும் அழகை பெறுவதற்கு, உங்கள் உணவுக்கு சுவையை ஏற்றக்கூடிய சில மசாலா […]
பச்சை ஏலக்காயின் நறுமணத்தை நாம் அனைவரும் விரும்புகிறோம், அது இனிப்புகளின் நறுமணம். இது நம் உணவுகளுக்கு நறுமணத்தை தருவது மட்டுமல்லாமல், அவற்றின் சுவையையும் மேம்படுத்துகிறது. நம் அன்றாட வாழ்க்கையில் ஏராளமான ஏலக்காயை நாங்கள் உட்கொள்கிறோம், ஆனால் அதன் நன்மைகளைப் பற்றி நீங்கள் எப்போதாவது தெரிந்து கொள்ள முயற்சித்தீர்களா..? நமது உணவுகளின் சுவையை அதிகரிப்பது எவ்வளவு நன்மை பயக்கும், அது நம் சருமத்திற்கும் நன்மை பயக்கும். பச்சை ஏலக்காய் தொனியை மேம்படுத்தும்: ஏலக்காய் அத்தியாவசிய எண்ணெய் உங்கள் சருமத்திலிருந்து […]
நாம்மில் அதிகமானோர் ஏலக்காயை ஒரு வாசனை பயன்படுத்துகின்றனர். ஆனால், ஏலக்காய் வெறும் வாசனை பொருள் மட்டுமல்ல, அதில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சத்துக்கள் அதிகமாக உள்ளது. ஏலக்காயில், சுண்ணாம்பு, பாஸ்பராஸ், பொட்டாசியம், இரும்புசத்து, சோடியம் மற்றும் விட்டமின் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளது. இந்த தினமும் ஒன்று எடுத்து, போட்டு மென்று குணமாகிறது. தற்போது இந்த பதிவில் அதன் நன்மைகள் பற்றி பார்ப்போம். செரிமானம் நம்மில் பலருக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இந்த பிரச்சனை […]
தென்னிந்திய உணவுகளில் ஒன்றான ஏலக்காய் நாம் வாசனைக்காக பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான பொருளாகும். இந்த ஏலக்காயை பாயாசம், பிரியாணி, கறி குழம்பு என பல உணவுகளில் வாசனைக்காக தான் சேர்த்துக் கொள்வோம். ஆனால் இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கிறது. இதன் பிறப்பிடமாகிய இந்தியாவில் இந்த ஏலக்காய் வாசனை திரவியங்களின் ராணியாக திகழ்கிறது. இதில் பல இயற்கையான மூலிகை தன்மைக் கொண்ட மருத்துவ குணங்களும் உள்ளன, அவற்றைப் பார்ப்போம். ஏலக்காயன் மருத்துவ குணங்கள் ஏலக்காயை உணவில் அதிகம் […]
இஞ்சி வகையை சார்ந்த ஒரு வாசனை பொருள் தான் சின்னதாக இருக்கக்கூடிய இந்த ஏலக்காய். இது வாசனை பொருட்களின் ராணியாக திகழ்கிறது. ஜீரண உறுப்பு கோளாறுகளை போக்கும். அதுமட்டுமல்லாமல், உடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் போக்க கூடிய ஒரே மருந்து ஏலக்காய் தான். எதற்காக பாயாசம் மற்றும் பிரியாணியில் ஏலக்காய் எல்லாம் போடுகிறார்கள் என கேட்டால், சொல்பவர்கள் என வாசத்திற்காக போடுகிறார் என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில் அது மட்டும் கிடையாது அதன் பயன்களை நாம் பார்ப்போம் ஏலக்காயின் […]
ஏலக்காய்யின் நறுமணம் அனைவருக்கும் பிடித்தமான ஓன்று ஆகும்.சமையலில் வாசனைக்காக பயன்படுத்துப்படும் ஏலக்காய், வாசனை பொருட்களின் அரசி என்று அழைக்கப்படுகிறது. பசியைத் தூண்டுவதில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. வாசனைப் பொருளாக பயன்படுத்தப்படும் ஏலக்காயில் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. ஏலக்காயின் நறுமணம் கொண்ட விதைகள் வயிற்று வலியினை சரிசெய்கின்றன. ஜீரணத்தை தூண்டுபவை. உடலின் வெப்பத்தை கூட்டி ஜீரணத்தினைத் அதிகப்படுத்தும். மருத்துவத்தில் ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி, சிறுநீராகத்தின் கல், நரம்பு தளர்ச்சி, மற்றும் பலவீனம் நீக்க பயன்படுத்தப்படுகிறது. வாய் துர்நாற்றம் […]
ஏலக்காய் இயற்கையிலேயே மிகவும் நறுமணம் வீச கூடிய குணமுடையது. ஏலக்காய் பலவகைகளில் இயற்கை மருந்தாகப் பயன்படுகிறது. ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ, பி, சி அடங்கியுள்ளன. மேலும் இவை பித்தம் அகற்றி, நரம்புத் தளர்ச்சியை நீக்கி, வலுப்படுத்தும் தன்மையது. ஏலக்காய் தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும். தேனுடன், ஏலக்காய்தூள் கலந்து, […]