தூத்துக்குடியில் 700 ரூபாய்க்கு விற்பனையான கேரம்போர்டு தற்போது ரூபாய் 1, 400 ரூபாய்க்கும் ரூபாய் 1500 க்கு விற்பனை செய்யப்பட்ட கேரம் போர்ட் 2,500 கும் மேல் விற்பனையாகிறது. இந்தியாவில் கோரனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது, மேலும் இதனால் பெரும்பாலனா தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன , மேலும் பள்ளி கல்லூரிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன . இதனால் மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர் வெளியில் சென்று விளையாட முடியாத நிலையில் உள்ளது , கடந்த […]