முதல் சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டி! அசத்தல் பரிசுதொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3), விராட் கோலி (36), ரிஷப் பந்த் (28) என ஆட்டமிழந்த நிலையில், இனிமேல் யார் இறங்கி விளையாடி ரன்களை உயர்த்த போகிறார் என ரசிகர்கள் சோகத்தில் இருந்தார்கள். அந்த சமயத்தில் தான் நான் இருக்கிறேன் என நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கினார். அவர் களமிறங்கியவுடன் ஆஸ்ரேலியா வீரர்களும் யார்ரா இந்த பையன் என்கிற வகையில் பார்த்துக் […]